{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/26m6hmbd/", "data": {"id": "26m6hmbd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/26m6hmbd/", "kind": "word", "headword": "ஜிஇஎம்", "romanization": "jiiem", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:36.922155+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(வரைகலைச் சூழல் மேலாளர்) : Graphics Environment Manager என்பதன் முன்னெழுத்துச் சுருக்கம்.'இலக்கமுறை ஆராய்ச்சி' எனப்படும் டிஜிட்டல் ரிசர்ச் அமைவனம், சொந்தக் கணினிகளுக்காகத் (PC) தயாரித்துள்ள வரைகலைப் பயன்படுத்துவோர் இடைமுகப்பு.\"வெஞ்சுரா பப்ளிஷர்\"என்ற அமைவனம், இதன் 'இயக்கநேரப் பதிப்பு' ஒன்றைத் தயாரித்துள்ளது gemisch : கெமிஷ்ச் : மருத்துவப் பதிவுப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட நிரலாக்கத்தொடர் மொழி.", "needs_definition": false, "gloss_en": "GEM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 644"}]}}