{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/25tp97k5/", "data": {"id": "25tp97k5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/25tp97k5/", "kind": "word", "headword": "சூட்கேஸ்", "romanization": "cūṭkēs", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.935941+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெக்கின்டோஷ் கணினிகளில், சில எழுத்துருக்களையும், சிறு பயன்கூறுகளையும் கொண்ட ஒரு கோப்பு. தொடக்கக்கால மேக் இயக்க முறைமைப் பதிப்புகளில் இத்தகைய கோப்பு, திரையில் ஒரு கைப்பெட்டி போன்ற சின்னத்துடன் காட்சியளிக்கும்", "needs_definition": false, "gloss_en": "suitecase", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1398"}]}}