{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/25spqznw/", "data": {"id": "25spqznw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/25spqznw/", "kind": "word", "headword": "நிலைப் புள்ளிக் குறிமானம்", "romanization": "nilaip puḷḷik kuṟimāṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:32.807688+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பதின்மப் புள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலைத்து இடம்பெறும் எண் வடிவாக்கம். இத்தகைய எண்வடிவம் கச்சிதமான திறன்மிக்க முழுஎண் வடிவத்துக்கும், பரந்த மதிப்பு களைச் சுட்டவல்ல சிக்கலான மிதவைப் புள்ளி வடிவத்துக்கும் இடைப் பட்டதாகும். மிதவைப் புள்ளி எண்களைப் போலவே, நிலைப் புள்ளி எண் களிலும் பின்னப்பகுதி உண்டு. ஆனாலும், மிதவைப் புள்ளியெண் கணக் கீடுகளைவிட நிலைப்புள்ளியெண் கணக்கீடுகளுக்கு குறைந்த நேரமே ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "fixed point notation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 599"}]}}