{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/25phzmxf/", "data": {"id": "25phzmxf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/25phzmxf/", "kind": "word", "headword": "உற்பத்திப் பொறியாளர்", "romanization": "uṟpattip poṟiyāḷar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:08.067688+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உற்பத்திப் பிரிவினைப் பராமரித்து வருவதற்குப் பொறுப்பாகவுள்ள பொறியாளர் மிகத் திறம்பட்ட உற்பத்தி முறைகளைக் கையாளும் வகையில் கருவிகளை இயக்குவதற்கும், கருவிகளை வடிவமைப்பதற்கும் இவர் பொறுப்பாக இருப்பர்.", "needs_definition": false, "gloss_en": "Production engineer", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 113"}]}}