{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/24r7aqgm/", "data": {"id": "24r7aqgm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/24r7aqgm/", "kind": "word", "headword": "குடலடைப்பு நோய்", "romanization": "kuṭalaṭaippu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:50.175655+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குடலில் ஏற்படும் தடை அல்லது அறுவைச் சிகிச்கையினால் குருதி நாளங்கள் தடைபடுதல் காரணமாக ஏற்படும் நோய். சிறுகுடலில் குருதியோட்டம் நின்றுபோய் பாக்டீரியா வளர்ச்சி ஊக்குவிக்கப் படுகிறது. இதனால், வயிற்றுப் போக்கும், செரிமானமின்மையும் ஏற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "blind loop syndrome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 210"}]}}