{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/2344zkf3/", "data": {"id": "2344zkf3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/2344zkf3/", "kind": "word", "headword": "முப்பட்டகம்", "romanization": "muppaṭṭakam", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:02:59.179592+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முப்பட்டகம் என்பது மூன்று சமதளப் பக்கங்களாலான ஒளி ஊருருவும் ஊடகமாகும். மூன்று பக்கங்களில் ஒரு பக்கம் தேய்க்கப்பட்டிருக்கும். பளபளப்பாக்கப்பட்ட மற்ற இரு பக்கங்கள் விலக்கு முகங்கள் எனப்படும். இரு விலக்கு முகங்களுக்கும் இடைப்பட்ட கோணம் முப்பட்டகக் கோணம் அல்லது விலக்கும் கோணம் எனப்படும். முப்பட்டகத்தின் மூன்றாவது பக்கம் அடிப்பகுதி எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "முப்பட்டகம்"}, {"n": 2, "definition_ta": "முப்பட்டைக் கண்ணாடி முக்கோண ஆடிகளைக் கொண்டது. ஒளிக்க திரை விலகலடையச் செய்யவும் வெள்ளொளியை பார்வை நிற மாலையாகச் சிதறலடையச் செய்யவும் தலைகீழ் உருவத்தை நேராக்கவும் பயன்படுவது", "needs_definition": false, "gloss_en": "prism", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 348"}]}}