{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/22e5ga6x/", "data": {"id": "22e5ga6x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/22e5ga6x/", "kind": "word", "headword": "அதிர்வெண் மாற்றம்", "romanization": "atirveṇ māṟṟam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:47:56.233183+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(இயற்பியல், மின்னியல், மின்மவியல்) குறிப்பலைகளை (குறிகைகளை அல்லது சைகைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றமாக ஏற்றுவது அதிர்வெண் மாற்றம் அல்லது அதிர்வெண் மாற்றுகை. இப்படி அதிர்வெண்ணில் மாற்றங்களாக ஏற்றி செலுத்தப்படும் அலைகளைப் பின்னர் (அலை) பெறுனி அல்லது வாங்கிகளில் ஊர்தியலையை நீக்கிவிட்டு அதில் முன்பு ஏறியிருந்த அதிர்வெண் மாற்றங்களை மட்டும் பிரித்தெடுக்க இயலும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அதிர்வெண் மாற்றம்"}]}}