{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/22dc72nv/", "data": {"id": "22dc72nv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/22dc72nv/", "kind": "word", "headword": "பீஎன்பீ மின்மப் பெருக்கி", "romanization": "pīeṉpī miṉmap perukki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.684256+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இருதுருவ (bipolar) மின்மப் பெருக்கிகளுள் ஒரு வகை. இதன் அடிவாய் (base) என் (N) -வகைப் பொருளால் ஆனது. பீ. வகைப் பொருளால் ஆன உமிழி (emitter) மற்றும் திரட்டி (collector) இவற்றுக்கு இடையே செயல்படும். ஒரு மின்மப் பெருக் கியின் மூன்று முனையங்களான அடிவாய், உமிழி, திரட்டி ஆகிய மூன்றுக்குமிடையே மின்னோட்டம் பாயும். ஒரு பீஎன்பீ மின்மப் பெருக்கியில் துளைகளே (மின்னணு இடம் பெயர்ந்த வெற்றிடம்) பெருமளவு மின்சுமப் பிகளாகச் செயல்படுகின்றன. அவை உமிழியிலிருந்து திரட்டியை நோக்கி நகர்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "PNP transistor", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1126"}]}}