{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zyv2nfe8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zyv2nfe8/", "kind": "word", "headword": "அடைந்தெழுந்திடுதல்", "romanization": "aṭainteḻuntiṭutal", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:42:38.873326+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கண்ணில் நீர் வடிந்து விழி கடுத்து இமைகள் வீங்கிக் கண் சிவந்து எரிச்சல் உண்டாகிப் பீளை கட்டும் ஓர் கண்ணோய்: அன்றியும் பூச்சி ஊர்வது போல் அரிப்புண்டாகி மூக்கில் நீர் வடிவதுடன் அடுத்தடுத்து வலியையும் உண்டாக்கும்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அடைந்தெழுந்திடுதல்"}]}}