{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zy2xqxyk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zy2xqxyk/", "kind": "word", "headword": "தட்டணுச் செம்புள்ளிநோய்", "romanization": "taṭṭaṇuc cempuḷḷinōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:00.772623+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், சளிச் சவ்விலிருந்து விட்டு விட்டு இரத்தம் கசிதல், தோலின் மேல் கருஞ் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும் ஒரு நோய். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் உண்டாகிறது. இதில் இரத்தக் கசிவு நெடுநேரம் நீடிக்கும்", "needs_definition": false, "gloss_en": "thrombocytopaenic purpura", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1085"}]}}