{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zvybvndx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zvybvndx/", "kind": "word", "headword": "நடுத்திசு", "romanization": "naṭutticu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:48.633479+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இலையின் மேற்புறத் தோலுக்கும் கீழ்ப்புறத் தோலுக்கும் இடையிலுள்ளது. வேலிக்கால் திசு, பஞ்சத்திசு. வளரியம் என்னும் மூன்றுவகைத் திசுக்களைக் கொண்டது. இத் திசுவில் பசுங்கணிகங்கள் நிறைய உண்டு", "needs_definition": false, "gloss_en": "mesophyll", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 266"}]}}