{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zvd688cv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zvd688cv/", "kind": "word", "headword": "தருக்க மரம்", "romanization": "tarukka maram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:54.103947+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிளை பிரி உருவகிப்புகளைப் பயன்படுத்தும் ஒரு தருக்க வழிமுறையாகும். மரத்தின் ஒவ்வொரு கிளைக் கணுவும் ஒரு தீர்வுசெய் புள்ளியைக் குறிக் கின்றன. கிளையின் நுனியில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறிக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "logic tree", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 871"}]}}