{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zunjav4n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zunjav4n/", "kind": "word", "headword": "சாதனை", "romanization": "cātaṉai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:51:13.371276+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "* - சாதனை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சாதனை"}, {"n": 2, "definition_ta": "பயிற்சி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 173"}, {"n": 3, "definition_ta": "போட்டியில் கலந்து கொள்கின்ற உடலாளர்கள் அனைவரிலும் விரைவான நேரம் பெறுவதிலும் அதிக தூரம் எறிவதிலும் ஆற்றலைக் காண்பித்து முதல் நிலை பெறுபவரின் முயற்சி தான் சாதனை என்று குறிக்கப்படுகிறது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒலிம்பிக் போட்டிகளின் போது நடைபெறுகின்ற சாதனை ஒலிம்பிக் சாதனையாகும். உலக நாடுகளுக்கிடையே எப்பொழுது போட்டிகள் நடைபெற்றாலும் உரிய விதி முறைகளுடன் ஏறறுக் கொள்ளப்படுகின்ற சாதனை, உலக சாதனை என்ற பெயரில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதை உலகத் தலைமைக் கழகம், உரிய ஆய்வுகளுக்குப் பிறகு ஏற்று உலகத்திற்கு அறிவிக்கிறது. அதன் பிறகே உலக சாதனை என ஏட்டில் குறிக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "Record", "period": "", "register": "technical", "domain": "ஓடுகளப் போட்டிகள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 119"}]}}