{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ztm5e45n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ztm5e45n/", "kind": "word", "headword": "பேக்ஸ்", "romanization": "pēks", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:09.702558+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "Private Automatic Exchange என்பதன் குறும்பெயர். அலுவலகத்திற்குள் உள்ள தொலைபேசி அமைவு. (இணை கட்டுமான விரிவாக்கம் கொண்ட) இணைச் செயலக சூழ்நிலையில் இன்டெல்லின் 860 ரிஸ்க் (Risc) சிப்பின் தரத்தை ஒட்டிய, யூனிக்ஸ் சிஸ்டம் V மற்றும் அல்லையன்ட் கணினியின் இணை மற்றும் முப்பரிமாண (3-D) வரைகலை தொழில் நுட்பங்கள் கொண்டது", "needs_definition": false, "gloss_en": "PAX", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1091"}]}}