{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zsjn7zm2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zsjn7zm2/", "kind": "word", "headword": "ஜியோலைட்", "romanization": "jiyōlaiṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:04.040773+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வகைக் கனிமம். இது ஒரு வேதியியியல் கூட்டுப் பொருள். இது கரைசலில் இதனுடன் கலந்திருக்கும் பிற வேதியியற் பொருள்களின் கட்டமைப்பைப் பொறுத்துத் தனது கட்டமைப்பை மாற்றிக் கொள்ளக்கூடியது", "needs_definition": false, "gloss_en": "zeolite", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 687"}]}}