{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zry4qxw9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zry4qxw9/", "kind": "word", "headword": "மாறி மாறித் தொடர்தல்", "romanization": "māṟi māṟit toṭartal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.825905+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மாற்று மின்னோட்டத்தினால் உண்டாகும் மாறுதல்கள். இதில், மின்னழுத்தம், மிகக் குறைந்த அளவிலிருந்து மிக அதிகமான நேர்முனை அழுத்தத்திற்கு உயரும் பின்னர் பூச்சியத்திற்கு இறங் குழ் மறுபடியும் மிக அதிகமான எதிர்முனை அழுத்தத்திற்கு உயரும். இவ்விதம், இருமுறை முழு மையாக மாறுவதே ஒரு சுழற்சி அலைவு எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "alternation", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 36"}]}}