{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zp8sdprx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zp8sdprx/", "kind": "article", "headword": "அகுதை", "romanization": "akutai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.477892+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பண்டைக்கலத்து மதுரையில் இருந்த ஒரு வள்ளல்.", "body_ta": "பண்டைக்கலத்து மதுரையில் இருந்த ஒரு வள்ளல். ஏற்பார்க்கு யானை கொடுப்பவன். போரில் வல்லவன். இவனைப் புகழ்ந்து கபிலரும் வெலள்ளேருக்கிலையாரும் பாடியுள்ளனர். (அகம் :76; புறம்:233,347)"}}