{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zjja68mp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zjja68mp/", "kind": "word", "headword": "ஒளிவிலகு கோணம்", "romanization": "oḷivilaku kōṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:22.834813+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான கோட்டிற்குமிடையிலான கோணம் ஒளிவிலகு கோணம் எனப்படும் angle of repose, Or angle of friction :(எந்) குவிநிலைக் கோணம் அல்லது உராய்வுக் கோணம் : ஒரு சமதள மேற்பரப்பு தொடு வானுடன் கொண்டுள்ள கோணம். இந்தக் கோணத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒரு பொருள் சரியத் தொடங்கும். அந்தத் தொடர்பில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் தன்மைக்கேற்ப இந்தக் கோணம் மாறுபடுகிறது angle post : நடுத்தூண் சுழற்படிக்கட்டின் நடுத்தூண் angle post :(க.க.) கோண ஆதாரக்கோல் : ஒரு படிக்கட்டின் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சுழற்படிக்கட்டு ஆதாரக்கால் angle of roll ;(வானூ) சுழற்சிக் கோணம் : ஒரு விமானத்தின் பக்க அச்சினை அதன் கிடைமட்டத் தளமாகக் கொண்டு வருவதற்கு அதன் நீள்கோட்டு அச்சினைச் சுற்றிச் சுழற்றப்பட வேண்டிய கூர்ங்கோணம். இது, ஒருபுறச் சாய்வுக் கோணம்' என்று அழைக்கப்படும் angle of stabilizer setting : (வானூ.) விமானச் சமநிலையமைவுக் கோணம் : ஒரு விமானத்தின் உந்துவிசைக் கோட்டிற்கும் சம நிலையமைவு நாண் வரைக்குமிடையிலான கூர்ங்கோணம் angle of thread ; , (எந்) திருகிழைக் கோணம் : ஓர் ஊடச்சு சமதளத்தில் அளவிடப்படும் திருகிழையின் பக்கங்களுக்கிடையிலான கோணம் angle of wing setting: (வானூ) இறகு அமைப்புக் கோணம் :இறகு நாண் வரையின் சமதளத்திற்கும், உந்துவிசைக் கோட்டிற்குமிடையிலான கூர்ங்கோணம்.ஒவ்வொரு இறகிற்கும் இந்தக் கோணம் வேறுபடலாம் angle of yaw : (வானூ) விமான வழி விலகீட்டுக் கோணம் : காற்று வீசும் திசைக்கும், விமானத்தின் செவ்வொழுங்குச் சமதளத்திற்குமிடையிலான கூர்ங்கோணம். விமானம் வலப்புறம் திரும்பியிருக்கும் போது இக்கோணம் நேர் எண்ணாக இருக்கும் angle plate : (எந்) கோணத் தகடு : பொதுவாக எந்திரங்களை அமைக்கும் பணிக்குப் பயன்படுவது வார்ப்பிரும்பினாலானது ; ஒன்றுக்கொன்று நேர் கோணங்களில் அமைந்த இரு உலோகத் தகடுகளினால் அமைந்து, மரையாணிகளுக்காகத் துளைகளைக் கொண்டிருப்பது angstrom unit. (இயற்) ஆங்ஸ்டிராம் அலகு : ஒளி அலைகளின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக் கூறு. ஒரு கோடி ஆங்ஸ்டிராம் என்பது ஒரு மீட்டருக்குச் சமம் angular cutter : (எந்) கோண வடிவு வெட்டுக்கருவி : துளைவெட்டுங் கருவி. இதில் வெட்டு முகம், வெட்டுக் கருவியின் அச்சிலிருந்து ஒரு கோணத்தில் இருக்கும் angular diameter: கோண விட்டம் : ஒரு வட்டமான பொருளின் வடிவளவு, (1) அதன் உள்ளபடியான விட்டம், (2) கண்ணிலிருந்து அதன் தொலைவு ஆகிய இரண்டையும் பொறுத்ததாகும் ஒரு பொருள் எந்தக் கோணத்தில் கண்ணில்படுகிறதோ அந்தக் கோணத்தின் விட்டம் ஆகும். கண்ணிலிருந்து ஓரடி தூரத்திலுள்ள ஒரு வட்டத்தின் கோணவிட்டம் 5° மட்டுமே. நிலவின் கோண விட்டம் 1/2° angular gears : (எந்) கோண வடிவப்பல்லிணைகள் : நேர் கோணம் அல்லாத வேறு கோணங்களில் இயங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட சரிவுப் பல்லிணைகள் angular momentum : கோண இயக்கு விசை: திரும்புகிற ஒரு பொருளின் இயக்குவிசை. இரண்டு பொருள்கள் ஒரே சமயத்தில் சம ஆற்றல்களின் மூலம் நிலைக்குக் கொண்டு வரப்படுமானால் அவை சமமான கோண இயக்குவிசை உடையவையாகும் angular phase : (மின்) கோணப் படிநிலை: ஓர் ஆதாரக் கோட்டினைப் பொறுத்து ஒரு சுழல் நேறியம் அமைந்திருக்கும் நிலை angular velocity: (மின்) கோண வேக வீதம் : ஒரு வினாடியில் ஒரு சுழல் நேறியத்தின் வேகம், இது ரேடியன்களில் குறிக்கப்படும் angular velocity : (எந்) கோண வடிவ வேக வீதம் : ஒரு மையத்தை ஆதாரமாகக் கொண்டு சுழலும் ஒரு பொருளினால் அல்லது புள்ளியினால் ஒரு வினாடி நேரத்தில் வரையப்படும் வளைவரைக்கும் ஆரத்திற்குமிடையிலான விகிதம் anhidrotics : (உட) வியர்வைத் தணிப்பிகள் anhydride : (வேதி)நீர் நீக்கிய காடி: ஒரு கூட்டுப்பொருளிலிருந்து நீரை அகற்றி விடும்போது எஞ்சி நிற்கும் பொருள். HSO一HO=SO anhydrous : (வேதி) நீரில்லாத : நீர் நீக்கப்பட்ட உலர்ந்தது; வற்றி வதங்கியது anhydrous ammonia : (வேதி) நீரற்ற அம்மோனியா/நவச்சார ஆவி: குளிராலும், அழுத்தமூட்டுதலாலும் திரவமாக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட அம்மோனியா வாயு (நவச்சார ஆவி) amiline : (வேதி.) அனிலைன்: நிறமற்ற, எண்ணெய்ப் பிசுக்கான கூட்டுப்பொருள் (CHNH) பல்வேறு கீல் எண்ணெய்ச் சாயப் பொருட்கள் இதனை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ரப்பர் தொழிலுக்கு இது பயன்படுகிறது anion : (மின்.) எதிர்மின்மம்: மின் பகுப்பாய்வில், நேர் மின்முனையை நோக்கி நகர்கிற ஓர் எதிர் இயனி (மின்மயத்தூள்) aniridia :(உட.) விழிச் சுருக்குத் தசையின்மை anischuria : (உட) சிறுநீரை அடக்க இயலாவண்ணம் கட்டற்ற முறையில் ஒழுகிக் கொண்டிருப்பது anisotropic : (மின்) திசை மாறு பாட்டுப் பண்பு: ஒரு பொருள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, திசைமாறு பாட்டுப் பண்புடைய ஒரு படிகம், செங்குத்துக் கோணத்திசையை விட இன்னொரு திசையில் மின்விசை பாய்வதை அதிக அளவில் தடையுடையதாக இருக்கும் ankylourethria : (உட) சிறுநீர் வடிகுழாய் அடைப்பு அல்லது சிறுநீர் வடிகுழாய் குறுகியிருப்பது anneal : (உலோ.) கடும்பதமாக்கல் : கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும்பதப்படுத்துதல் annealed tubing : (உலோ) பதப்படுத்திய குழாய் அமைப்பு : உலோகக் குழாய்கள், பகுதி பதப்படுத்தியும் வாணிக முறையில் வழங்கப்படுகின்றன. இந்தக் குழாய்களை வளைக்க வேண்டியிருக்கும் போது, முற்றிலும் பதப்படுத்திய குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன annealing : (உலோ) பதனாற்றல்: கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆற வைப்பதன் மூலமாகவோ, மென்மையாக்கி உடையாதபடி பதப்படுத்துதல் annual ring : (தாவர) ஆண்டு வளைய வரை :வெட்டு மரத்தில் மரத்தின் ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கும் வளைய வரை annelida : (உயி..) வளையக்கணு உடலி : மண்புழுக்கள் போன்று, வளையங்களாலான உடல்களைக் கொண்ட பிராணிகள் annular ball bearing : (எந்) வளையக் குண்டு வாங்கி: ஒரு வளையம் போன்ற பிடிப்பானில் குண்டுகளைத் தாங்கியுள்ள ஒரு தாங்கி annulareclipse : (இயற்) வளையக் கிரகணம்:சூரியனைச் சந்திரன் முழுவதுமாக மறைக்காமல் சந்திரனைச் சுற்றி ஓர் ஒளிவளையம் மட்டுமே தெரியும் கிரகணம் annular vault : (க.க) வளையக் கவிகை மாடம் : உருளை வடிவக் கவிகை மாடம் போன்று இணையான இரு சுவர்களை ஆதாரமாகக் கொண்டு எழுகின்ற ஒரு கவிகை மாடம் annular wheel : (பல்) வளையச் சக்கரம்: இது ஒரு வளையப் பல்லிணை, இதன் பற்கள் அதன் உட்புறப் பரிதியுடன் பிணைக்கப்பட்டி ருக்கும். இதனை உட்புறப் பல்லிணை என்றும் கூறுவர் annulated columns : (க.க) வளையமிட்ட தூண்கள் : வளையங்களால் அல்லது இணைப்புத் தகடுகளால் ஒன்றாகப் பிணைக்கப் பட்ட தூண் வரிசைக் கட்டமைவு annulat : (க.க.) குறுவளையம் : மற்றவற்றைப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு சதுரவடிவ வார்ப்படம் annulus: (உயி..) வளை வடிவ அமைப்பு:குறிமறையினத் தாவரத்தில் சிதல் உறைவிரிய உதவும் வளைய வடிவமான உயிர்மத் தொகுதி, ஒரே மையத்தைக் கொண்ட இரு வளையங்களுக்கிடையேயான இடைவெளி annunciator: (மின்) ஏவல் மணிப் பொறி : ஒளி, ஒலி வாயிலாகப் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறி அமைப்பு annuuciator wire: (மின்) ஏவல் மணிப்பொறிக் கம்பி : மென்மையான செப்புக் கம்பி. இதில் இரு அடுக்குப் பஞ்சு நூல் எதிர்த் திசைகளில் சுற்றப்பட்டு, மென்மெழுகு பூசப்பட்டிருக்கும் anode : (மின்.) நேர் மின்வாய் : எதிர்மின் வாய்க்கு எதிரானது காற்று நீக்கப்பட்ட வெற்றுக் குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்னோடி", "needs_definition": false, "gloss_en": "angle of refraction", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 43"}]}}