{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zj4ka8jm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zj4ka8jm/", "kind": "word", "headword": "நடைமுறை", "romanization": "naṭaimuṟai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:16.127910+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "யதார்த்தம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நடைமுறை"}, {"n": 2, "definition_ta": "ஒரு நிரலில் ஒரு குறிப்பிட்ட பணியை மட்டும் நிறைவேற்றுகின்ற கட்டளைத் தொகுதி. இக் கட்டளைத் தொகுதிக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு செயல் முறைக்கும் உரிய மாறிகள், மாறிலிகள் அவற்றின் தர வினங்கள் வரை யறுக்கப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு செயல்முறை இன்னொரு செயல் முறையால் அழைக்கப் படுவதுண்டு (இயக்கப்படுவ துண்டு). நிரலின் பிரதான செயல்பகுதியிலும் அழைக்கப்படலாம். சில கணினி மொழிகளில் செயல்முறை, செயல்கூறு (procedure and function) என்று வேறுபடுத்திப் பேசப்படுகிறது. செயல்கூறு என்பது தன் பணியை முடித்தபின் ஒர் ஒற்றை மதிப்பை (குறிப்பிட்ட தரவின மதிப்பை) அழைத்த நிரலுக்குத் திருப்பி யனுப்பும். செயல்முறை, தனக்கிட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்கும். மதிப்பு எதையும் திருப்பியனுப்பாது.", "needs_definition": false, "gloss_en": "procedure", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["செயற்படுமுறை", "செயல்முறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1166"}]}}