{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zes9tx6d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zes9tx6d/", "kind": "word", "headword": "பிளேட்டோ", "romanization": "piḷēṭṭō", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:12.417808+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "\"தானியக்கப் போதனைச் செயற்பாடுகளுக்கான செயல்முறைப்படுத்திய தருக்கமுறை\" எனப் பொருள்படும்\"Programmed Logic for Automatic Teaching Operations\"என்ற ஆங்கிலச் சொற்றொடரின் குறும் பெயர். இது, கணினி அடிப்படையிலான அறிவுறுத்தப் பொறியமைவு. இது பெரிய கணினிகளிலும், படிகக்காட்சி முனையங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. இதில் கிண்டர்கார்டன் முதல் பட்டப்படிப்பு வரையிலான மாணவர் களுக்கான பல்லாயிரம் பாடங்கள் அடங்கியுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "PLATO", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1123"}]}}