{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ze4wrg6z", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ze4wrg6z/", "kind": "word", "headword": "தொகுதிச் செய லாக்கம்", "romanization": "tokutic ceya lākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:16.644243+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. செய்யப் படவேண்டிய ஆணைத் தொடர் களை குறியீடு செய்து தொகுத்து குழுக்கள் அல்லது தொகுதிகளாகச் செயலாக்கத்திற்கு தயார் செய்யும் முறை. பயனாளர் ஒரு கணினி மையத்திற்கு வேலையைக் கொடுத் தால் அங்கு ஆணைத் தொகுதியாக் கப்பட்டு செயல்படுத் தப்பட்டபின் திருப்பி அளக்கப்படுகிறது. பயனாள ருக்கு எந்திரத்துடன் நேரடி தொடர்பு இல்லை . 2. நீண்ட காலமாக சேர்க்கப் பட்டு வந்த ஒரு தகவல் தொகுதி யையோ அல்லது சம்பளப் பட்டியல், விலைப் பட்டியல் தயாரித்தல் போன்று அடிக்கடி செய்யும் பணிகளையோ செயலாக்கப்படுத்தல்", "needs_definition": false, "gloss_en": "batch processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தொகுப்பு முறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 86"}]}}