{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "zc5gx6fa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zc5gx6fa/", "kind": "word", "headword": "தெளிவாக்கல்", "romanization": "teḷivākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:26.112462+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நிலையான நுண்ணோக்கிப் படவில்லைகள் தயாரிப்பதில் நீர்நீக் கலுக்கும் பதிய வைத்தலுக்கும் இடையிலுள்ள நிலை. இதன் நோக்கம் நீர்நீக்கு பொருளை அகற்றி, அதனைப் பதிய வைக்கும் பொருளோடு கலக்கக் கூடிய பொருளால் மாற்றீடு செய்தலே ஆகும். இச்செயல் திசுக்களை ஒளி ஊடுருவுமாறு செய்யும், தெளிவாக்கு பொருள்களாவன, பென்சீன், சைலீன்", "needs_definition": false, "gloss_en": "clearing", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 89"}, {"n": 2, "definition_ta": "சேமிப்புக் கருவியமைப்பை வழக்கமாகச் சுழியைக் காட்டும் நிலைக்குக் கொண்டு வருதல்", "needs_definition": false, "gloss_en": "clear", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 42"}]}}