{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z8xxvmye", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z8xxvmye/", "kind": "word", "headword": "இடைவெளித் துணிப்பான்கள்", "romanization": "iṭaiveḷit tuṇippāṉkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:00.474582+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சதுர வெட்டுத்துணிப்பான் போன்ற ஒரு கத்திரிப்புக் கருவி, அடைப்புத் துளைகளுக்குள் உள்ள இடை வெளியில், நீளவாக்கிலோ குறுக்கு வாக்கிலோ உலோகத் தகடு செருகப்பட்டிருக்கும். இடைவெளி குறைவாக இருக்குமிடத்து நீளத் துணிப்புகள் செருகப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "gap shears", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 308"}]}}