{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z75nyce2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z75nyce2/", "kind": "word", "headword": "பொருள்", "romanization": "poruḷ", "pos": "", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:14.756532+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea,", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பொருள்"}, {"n": 2, "definition_ta": "உடைமை - wealth, possession, object,கூர்நோக்குthing", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை", "வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பொருள்"}, {"n": 3, "definition_ta": "மெய்மை - reality,good", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பொருள்"}, {"n": 4, "definition_ta": "சுணங்கு - attractive part, as the breast of a woman", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பொருள்"}, {"n": 5, "definition_ta": "தேமல், உபமேயம், திரவியம், காரியம், தருமம், அறம், கடவுள் தன்மை, சொற்பொருள், பிள்ளை, பொன், பயன், முத்தி அறிவு, உண்மை, தத்துவம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 313"}, {"n": 6, "definition_ta": "அறம், பொருள், இன்பம், வீடு (நாற்பொருள்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 429"}, {"n": 7, "definition_ta": "கல்விப் பொருள், செல்வப் பொருள், புத்திரப் பொருள், (முச்செல்வம்).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 430"}, {"n": 8, "definition_ta": "மெய்ப் பொருள், உண்மை, (குறள் 5); அறம், (குறள் 91,254); உறுதிப் பொருள், (குறள் 122, 128); உரை, நூல், (குறள் 141); குணம், (குறள் 307); செல்வம், (குறள் 63, 171, 176, 212); பொருள் தேடுவதையே, (குறள் 1230).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 178"}, {"n": 9, "definition_ta": "அர்த்தம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 213"}, {"n": 10, "definition_ta": "உருவாக்குபவருக்கு நிரலாக்கத் தொடர் பொருள்கள் திரும்பப் பயன்படுத்தக்கூடிய குறியீட்டுப் பிரிவுகள்.சக்கரத்தினை ஒவ்வொரு முறையும் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லாததுபோல் முந்தைய வேலையின் புதிய பயன்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றவை.இறுதிப் பயனாளருக்கு அவை திரைப்பொருள்கள் (ஐக்கான்கள்.கோப்புப் பெயர்கள், விரிதாள் வரிசைகள், சொற்கட்டங்கள் போன்றவை.இவைகளை பொருள்களைப் போன்று கையாள முடியும்.சான்றாக ஒரு கோப்பின் பெயரை அச்சுப்பொறி ஐகானுக்கு இழுத்து வந்தால் அக்கோப்பு அச்சிடப்படும்", "needs_definition": false, "gloss_en": "object", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இலக்கு", "தகவமைவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1025"}, {"n": 11, "definition_ta": "பருப்பொருள் அல்லது மூலக் கூறு அல்லது பிராணி அல்லது தாவர மூலக்கூறுகள் தொகுதி வடிவற்ற பொருளில் அமைப்புக்கூறுகள் பொதிந்திருத்தல்.", "needs_definition": false, "gloss_en": "substance", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பண்டம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1046"}]}}