{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z6v25sr6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z6v25sr6/", "kind": "word", "headword": "குப்பைத் தொட்டி", "romanization": "kuppait toṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:45.961347+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெக்கின் டோஷ் ஃபைண்டர் பயன்பாட்டில் குப்பைத் தொட்டிபோல் தோற்றமளிக்கும் ஒரு சின்னம். ஒரு கோப்பினை அழிக்க விரும்பும் பயனாளர் அக்கோப்புக்குரிய சின்னத்தை இழுத்துவந்து குப்பைத் தொட்டியில்விட வேண்டும். குப்பைத் தொட்டியில் இடப்பட்ட கோப்பு உண்மையில் அழிக்கப்படாது. தேவையானபோது மீட்டுக் கொள்ளலாம். குப்பைத் தொட்டிமீது இரட்டைச் சொடுக்கிட்டுத் திறந்து மீட்க வேண்டிய கோப்பினை குப்பைத் தொட்டி யிலிருந்து இழுத்து வெளியேவிட வேண்டும். குப்பைத் தொட்டியைக் காலியாக்கு (Empty Trash) என்னும் கட்டளை மூலம் அதிலுள்ள கோப்புகளை நிரந்தரமாக நீக்கிவிடலாம்.", "needs_definition": false, "gloss_en": "Trash", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["குப்பைக் கூடை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1477"}]}}