{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z63spptj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z63spptj/", "kind": "word", "headword": "அமன்ட்டாடின்", "romanization": "amaṉṭṭāṭiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:35.053972+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோய்க்கிருமி எதிர்ப்பு மருந்து. இது நோய்க் கிருமியால் உண்டாகும் ஹாங்காங் சளிக் காய்ச்சல் (இன்ஃபுளுவென்சா), சுவாசக்கோளாறுகள் போன்றவற்றில் நோயின் காலநீட்சியைக் குறைக்கிறது பார்க்கின்சன் நோயில் நடுக்கத் தையும், விறைப்பையும் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "amantadine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 103"}]}}