{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z558usey", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z558usey/", "kind": "word", "headword": "டுகாஸ் சோதனை", "romanization": "ṭukās cōtaṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:16.553477+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பொதுவாக உடம்பின் நடுப்பகுதிப் பக்கமாகவுள்ள முழங்கையினால் எதிர்ப்பக்கமுள்ள தோளைக் கையினால் தொட முடியும். தோல் பிறழ்ந்த ஒரு நோயாளி, இவ்விதம் எதிர்ப்புறத் தோளைத் தொட இயலாது. இதைக் கண்டறிவதற்கான சோதனை இது. அமெரிக்க மருத்துவ அறிஞர் லூயி டுகாஸ் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Dugas test", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 403"}]}}