{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "z2pmereh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z2pmereh/", "kind": "word", "headword": "நன்னாரி", "romanization": "naṉṉāri", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:36:17.847851+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "maram-ceti-kotikal", "name_ta": "செடி கொடிகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கொடிவகை. ( 492.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நன்னாரி"}, {"n": 2, "definition_ta": "தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நன்னாரி"}, {"n": 3, "definition_ta": "நன்னாரி வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த வேரை வாங்கி வந்து நன்றாக சுத்தம் செய்து, ஒரு சட்டியில் போடவேண்டும். அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றவேண்டும். நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து முடிந்த பின்னர், அதனை வடிகட்டி, அந்த சாற்றை குடித்து வந்தால் வாத நோய்கள் படிப்படியாக குணமாகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நன்னாரி"}]}}