{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ywg5pc6y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ywg5pc6y/", "kind": "word", "headword": "கென்னடி முனை", "romanization": "keṉṉaṭi muṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:34.954947+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் கிழக்குக் கடற்கரையிலுள்ள முனை. இங்கு ஏவுகணைகளையும் விண் வெளிக்கலங்களையும் செலுத்துவ தற்கான விமானப்படைச் சோதனை மையம் உள்ளது. இதன் முந்தையப் பெயர் கேனவரால் முனை. முன்னாள் குடியரசுத் தலைவர் கென்னடியின் நினைவாகக் கென்னடி முனை என்று பெயர் சூட்டப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "cape kennedy", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 136"}]}}