{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yvvgn5rn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yvvgn5rn/", "kind": "word", "headword": "நடை கையேடு", "romanization": "naṭai kaiyēṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:36.503047+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்த வகையான நூலையும் வெளி யிடுவதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் மற்றும் மரபுகளைக் கூறும் பல நிறுவனங்கள் வெளியிடும் ஒரு புத்தகம்.சிறந்த எழுத்தச்சுகள் மற்றும் அச்சிடும் பழக்கங்கள் ஆகியவைகளுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குவதுடன் வெளியிடுவதற்காகத் தரவுகளை உருவாக்குபவர்களுக்கும் இது ஒரு பயனுள்ள குறிப்பாக அமையும்.", "needs_definition": false, "gloss_en": "style manual", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1393"}]}}