{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yv2hj7hd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yv2hj7hd/", "kind": "word", "headword": "நட்பு ஆய்தல்", "romanization": "naṭpu āytal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:41.310141+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது திருக்குறளில் வரும் 80-வது அதிகாரம். நட்பாகச் சேரும் போது, அவரின் பண்பு, சிறப்பு, அன்பு, திறமை ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து உணர்ந்த பின்பே, நட்பு கொள்ளல் வேண்டும் என்பதற்கான அறிவுரைப் பகுதி இது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 153"}]}}