{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yuwg9pwc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yuwg9pwc/", "kind": "word", "headword": "தடைச்சுருள்", "romanization": "taṭaiccuruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:37.203781+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பிட்ட அளவு அதிகத் தடையாற்றல் கொண்ட கம்பிச் சுருள். நைக்ரோம் அல்லது இரும்பினாலான இந்தக் கம்பிச் சுருள் மின்னோட்டத்தைக் குறைப்பதற்காக ஒரு மின் சுற்றில் செருகப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "resistance coil", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 529"}]}}