{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yt65mwyu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yt65mwyu/", "kind": "word", "headword": "ஜேம்ஸ் இழைமம்", "romanization": "jēms iḻaimam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:48.991004+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதய மேலறையை ஏவி முடிச் சுடன் அல்லது \"ஹிஸ்\" தொகுதியுடன் இணைக்கும் துணைத் தொகுதி. இது நெஞ்சுப்பைத் துடிப்புகளைக் கடத்துவதற்கான வழி. இதனால், இவை மேலறைக் கீழறை முடிச்சினை தவிர்த்துச் செல்கின்றன. இது கீழறையின் தூண்டலுக்கு அனுமதிக்கிறது. இதனால், இதய விரைவுத்துடிப்பு ஏற்படுகிறது. இதனை அமெரிக்க மருத்துவ அறிஞர் டி.என். ஜேம்ஸ் விவரித்தார்.", "needs_definition": false, "gloss_en": "James fibres", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 607"}]}}