{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ysy3fkkn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ysy3fkkn/", "kind": "word", "headword": "பண்புக் கூறு உருவகிப்புகள்", "romanization": "paṇpuk kūṟu uruvakippukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.820204+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ATx : ஏடிஎக்ஸ் : 1995ஆம் ஆண்டில் இன்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய தாய்ப்பலகை யின் கட்டமைப்புகள் தொடர் பான தரக்கோட்பாடுகள். கேட்பொலி மற்றும் ஒளிக்காட்சித் திறன்கள் உள் இணைக்கப்பட்ட தாய்ப்பலகை பற்றியவை. அனைத்துச் செருகுவாய்களிலும் முழு நீளப் பலகைகளையும், யுஎஸ்பி துறைகளையும் ஏடி எக்ஸ் ஏற்க வல்லது.", "needs_definition": false, "gloss_en": "attribute representations", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 106"}]}}