{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yp37c8v2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yp37c8v2/", "kind": "word", "headword": "புவிநாட்டம்", "romanization": "puvināṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:38.133005+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஈர்ப்பினால் தாவரத்தில் உண்டாகும் வளைவியக்கம். ஈர்ப்பு விசைக்கு எதிராகத் தாவரத் தண்டும் அவ்விசை நோக்கி வேரும் வளர்பவை. தொட்டிச் செடியின் தண்டு கிடைமட்மாக வைக்கப்பட்டாலும், வேர் கீழ்நோக்கியும் தண்டு மேல் நோக்கியும் வளர்வன", "needs_definition": false, "gloss_en": "geotropism", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 183"}]}}