{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ynvsxv26", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ynvsxv26/", "kind": "article", "headword": "ஆசிரியர் நல்லந்துவனார்", "romanization": "āciriyar nallantuvaṉār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.648035+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆசிரியர் நல்லந்துவனார் கடைச்சங்கப் புலவருள் ஒருவர்; நவ்வந்துவனார் என்றும் கூறப்பெறுவர்.", "body_ta": "ஆசிரியர் நல்லந்துவனார் கடைச்சங்கப் புலவருள் ஒருவர்; நவ்வந்துவனார் என்றும் கூறப்பெறுவர். இவர் 'மதுரையாசிரியர்' என்று சிறப்பிக்கப் பெறுகிறார் ; கலித்தொகை தொகுத்தவர்; நெய்தற்கலி பாடியவர்."}}