{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ykkbu842", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ykkbu842/", "kind": "word", "headword": "பிரேம்", "romanization": "pirēm", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:14.253971+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அளபுரு ரேம் எனப்பொருள்படும் parameter RAM என்பதன் சுருக்கம். மெக்கின்டோஷ் கணினிகளில் ரேம் நினைவகத்தின் ஒரு பகுதி. கணினியின் தேதி, நேரம், திரைத்தோற்றம் மற்றும் பிற கட்டுப்பாட்டுப் பலகத்தின் அமைப்புக் கூறுகள் போன்ற தகவமைவுத் தரவுகளை பதிந்து வைத்துள்ள ரேம் நினைவகப் பகுதி.", "needs_definition": false, "gloss_en": "PRAM", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1145"}]}}