{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yf7wnh3g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yf7wnh3g/", "kind": "word", "headword": "கரப்பவர்க்கு யாங்கொளிக்கும்", "romanization": "karappavarkku yāṅkoḷikkum", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:26.945218+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயிர் பிச்சைக் கேட்பவன் சொல்லைக் கேட்டதற்குப் பின்னும் மறைத்துக் கொள்பவனது உயிர் மேலும் இருத்தலால், இல்லையென்று மறைத்து வைத்துக் கொண்ட வனது உயிர் எங்கே போய் ஒளிந்து மறைந்து கொள்ளும்?, (குறள் 1070).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 104"}]}}