{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ydsgzyeh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ydsgzyeh/", "kind": "word", "headword": "ஒய் மோடம்", "romanization": "oy mōṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:55.382712+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எக்ஸ் மோடம் கோப்பு பரிமாற்ற நெறிமுறையிலிருந்து சற்றே மாறுபட்டது. கீழ்காணும் மேம்பாடுகளைக் கொண்டது. 1 கிலோ பைட் (1024 பைட்) தரவுத் தொகுதிகளைப் பரிமாறிக் கொள்ளும் திறன் பெற்றது. ஒரேநேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை அனுப்பும் திறன் பெற்றது. சுழற்சி மிகைச் சரிபார்ப்பு கொண்டது. கேன் என்னும் குறியீட்டை இரு முறை தொடர்ச்சியாய் அனுப்பிய பின் கோப்புப் பரிமாற்றத்தை நிறுத்தி வைக்கும்", "needs_definition": false, "gloss_en": "Y modem", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1592"}]}}