{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ybvj7bu2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ybvj7bu2/", "kind": "word", "headword": "குளோனிடின்", "romanization": "kuḷōṉiṭiṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:02.901482+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மெத்தில் டோப்பா என்ற மருந்தினைப் போன்றது தாழ்ந்த குருதியழுத்த நிலையைக் குறைக்கிறது. எனினும், சில நோயாளிகளுக்கு வாய்வறட்சியை உண்டாக்குகிறது. இதனைச் சிறிதளவில் கொடுத்து வந்தால், கடுமையான ஒற்றைத் தலைவலியைத் தடுக்கிறது", "needs_definition": false, "gloss_en": "clonidine", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 310"}]}}