{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ybca4zx8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ybca4zx8/", "kind": "word", "headword": "நிறுத்தற்கடிகாரம்", "romanization": "niṟuttaṟkaṭikāram", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:28:43.672669+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "palporul-porutkal", "name_ta": "பொருட்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "வேண்டும்போது இயக்கவும், நிறுத்தவும் செய்யவல்ல கடிகாரம். நிறுத்து கடிகை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறுத்தற்கடிகாரம்"}, {"n": 2, "definition_ta": "இருவர் அல்லது பலர் பங்கேற்கும், வேகம் மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட, விளையாட்டுகளில் முதலாமவர், மற்றும் இரண்டாவது, மூண்றாவது நபர் என்று விளையாட்டுவீரர்களின் தரப்பட்டியலை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் கடிகார வகை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": ["நொடிகளை துல்லியமாக காட்டவல்லது", "விளையாட்டுத்துறையில் அதிகம் பயனாகிறது"], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறுத்தற்கடிகாரம்"}]}}