{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "yb9b2gg7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/yb9b2gg7/", "kind": "word", "headword": "குரல் தரம்", "romanization": "kural taram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.934044+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வழக்கமான தொலைக்காட்சி இணைப்புகளில் பயன்படுத்தப் படும் கம்பிகளை கணினி இணைப்புகளுக்குப் பயன்படுத்துதல். பெரும்பாலான தொலைத் தொடர்புகளுக்கு இது இன்றியமையாதது. இது 300 முதல் 3, 000 வரையிலான அலைவரிசைகளில் தரவுகளை 9, 600 இணைப்புகளில் அனுப்ப அனு மதிக்கிறது. இது, அகல் இணைப்பு, குறு இணைப்பு என்பவற்றிலிருந்து வேறுபட்டது", "needs_definition": false, "gloss_en": "voice grade", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1550"}]}}