{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ya3mn6cn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ya3mn6cn/", "kind": "word", "headword": "வரைப்படம்", "romanization": "varaippaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:19.554686+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பட்டை வரைபடம் போன்ற அளவிடக்கூடிய தகவலை எளிதில் காணும் வண்ணம் குறிப்பிடல். செங்குத்தான அல்லது கிடைமட்டமான கோடுகளாகவோ அல்லது வட்டப்படம், போன்ற முறையில் தகவலை சிறு சிறு துண்டுகளாகப் பிரித்து படமாக அமைத்துக் காட்டுதல்", "needs_definition": false, "gloss_en": "chart", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["விளக்கப்படம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 130"}]}}