{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y955j5s8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y955j5s8/", "kind": "word", "headword": "தட்டைப் பெட்டி", "romanization": "taṭṭaip peṭṭi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.245220+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு முகப்பு அல்லது ஒரு அச்சிடப்படும் மின்கற்று அட்டையில் பற்றவைக்கக் கூடிய அல்லது ஒட்டவைக்கக் கூடிய சிறிய, எளிய, தட்டையான ஒருங்கிணைந்த மின்சுற்று அட்டை. இணைப்பிகள் கீழ் நோக்கி இறக்கி விடப்படுவதற்குப் பதிலாக வெளிப்பக்கம் விரிந்து செல்லும்", "needs_definition": false, "gloss_en": "flat pack", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சமதளப் பொதிவு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 603"}]}}