{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y7qb9qbr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y7qb9qbr/", "kind": "word", "headword": "பிணையக் கோப்பகம்", "romanization": "piṇaiyak kōppakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.750869+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறும்பரப்புப் பிணை யத்தில் பயனாளர் பணிபுரியும் கணினி அல்லாத வேறொரு கணினியின் வட்டில் இடம்பெற்றுள்ள கோப்பகம். பிணையக் கோப்பகம் என்பது பிணைய இயக்ககம் (drive) என்பதிலிருந்து மாறுபட்டது. பயனாளர் கோப்பகத்தை மட்டுமே அணுகமுடியும். வட்டினில் அக் கோப்பகம் தவிர பிற பகுதிகளையும் பயனாளர் அணுக முடியுமா என்பது, பிணைய நிர்வாகி அவருக்கு வழங்கியுள்ள அணுகுரிமைகளைப் பொறுத்தது. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினியில் பிணைய கோப்பகம் பகிர்வுக் கோப்புறை (shared tolder) என்றழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "network directory", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 311"}]}}