{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y7ppg8ew", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y7ppg8ew/", "kind": "word", "headword": "தொடர்ச்சியற்ற பல்தொனி", "romanization": "toṭarcciyaṟṟa paltoṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.726336+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலை தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பம். இருக்கின்ற அலைக்கற்றையை இலக்கமுறை சமிக்கைச் செயலிகளால் பல்வேறு தடங்களாகக் கூறுபோட்டு, ஒர் இணைச் செப்புக் கம்பியில் 6 mbps '(வினாடிக்கு 60 இலட்சம் துண்மிகள்) தகவல்வரை அனுப்ப, இத் தொழில்நுட்பம் வகை செய்கிறது", "needs_definition": false, "gloss_en": "discrete multitone", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 149"}]}}