{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y3t3rj79", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y3t3rj79/", "kind": "word", "headword": "லிஸ்ப்", "romanization": "lisp", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:52.891567+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "List processing என்பதன் குறும்பெயர். மொழியியல் அலசல் பட்டியல்களைக் கொண்ட தரவுகளை வகை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட உயர் நிலை நிரல் தொகுப்பு முறைமை. இது உரையைக் கையாளுவதற்கும் ஆய்வு செய்வதற்கும் சிறப்பாக அமெரிக்காவில் செயற்கைப் பகுத்தறிவுக்கான தேர்வு செய்யப்படும் நிரல் தொகுப்பு மொழி", "needs_definition": false, "gloss_en": "Lisp", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 857"}, {"n": 2, "definition_ta": "1960 களில் உருவான கணிப் பொறிமொழி. செயற்கை நுண்ணறிவுத் துறையில் அதிகம் பயன்படுவது.", "needs_definition": false, "gloss_en": "Lisp, list processing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பட்டியல் முறையாக்கல்", "பமு"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 145"}]}}