{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y3fq84zx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y3fq84zx/", "kind": "word", "headword": "ரோம் மாதிரி", "romanization": "rōm mātiri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:24.895992+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒர் இலக்குக் கணினியில் ரோம் சிப்புகள் இருக்கும் இடத்தில் இணைக்கப்பட்டுள்ள, ரேம் (RAM) நினைவகச் சிப்புகள் அடங்கிய ஒரு சிறப்பு மின்சுற்று. தனியான ஒரு கணினி இந்த ரேம் சிப்புகளில் தரவுவை எழுதும். இலக்குக் கணினி ரோம் சிப்புகளைப் படிப்பதற்குப் பதிலாக இந்த ரேம் சிப்புகளிலுள்ள தரவுவைப் படித்துக் கொள்ளும். ரோமில் இருத்திவைக்கும் நிரல்களைச் சரிபார்க்க (debug), அதிக செலவும் தயாரிப்பு காலமும் ஆகும் ரேம் சிப்புகள் இல் லாமலேயே இந்தவகை விலைகுறைவான ரேம் சிப்புகளைக் கொண்டு செய்து முடிக்க முடியும். ஈப்ரோம் (EPROM) சிப்புகளைக்காட்டிலும் ரோம் போலிகை விலை அதிகம் எனினும், ஈப்ரோமைவிட மிக விரைவாக உள்ளடக்கத்தை மாற்ற முடியும் என்பதால் இந்த வகை ரேம் சிப்புகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "Rom emulator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ரோம் போலிகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1266"}]}}