{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y2v6ruqn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y2v6ruqn/", "kind": "word", "headword": "இயல்பற்ற", "romanization": "iyalpaṟṟa", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:43.667962+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காசநோயை உருவாக்குகின்ற மைக்கோ பேக்டீரியம் டியூலர் குளோசிஸ் பாக்டீரியாவைப் போலன்றி வீரியம் குறைந்த பாக்டீரியா சுற்றுச்சூழல் நிரம்பியுள்ளது. நுரையீரலைத் தாக்கக் கூடியது. காசநோயைப் போல நோயைத் தரவல்லது", "needs_definition": false, "gloss_en": "atypical", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["இயல்பிலாத பொதுமாதிரியற்ற", "இயல்பிலா மைக்கோபேக்டீரியம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 160"}]}}