{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "y2jka8ez", "url": "https://nigandu.oliyonresearch.com/e/y2jka8ez/", "kind": "word", "headword": "இணைப்புக் குறியிடல்", "romanization": "iṇaippuk kuṟiyiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.283478+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வலது ஒர விளிம்பைத் தாண்டி நீண்டுசெல்லும் சொற்களைப் பிளவு செய்து இணைப்புக் குறியிடுதல். சொற்களை ஒரு இணைப்புக் குறியீட்டு அகராதி அடிப்படையில் இணைத்து வைப்பதன் மூலம் அல்லது உள்ளமைந்த விதித் தொகுதிகள் அல்லது இரண்டின் மூலமாக மென்சாதனம் சொற்களுக்கு இணைப்புக் குறியிடுகிறது", "needs_definition": false, "gloss_en": "hyphenation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 720"}]}}